என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்"
- வருகிற செப்டம்பர் 8, 9-ந் தேதிகளில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- முதல் 10 ஏற்றுமதியாளருக்கு, கட்டணத்தில் 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்,
அதிக வாய்ப்புகள் நிறைந்த இத்தாலிய சந்தையை வசப்படுத்துவதற்காக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்( ஏ.இ.பி.சி.,) தொடர் முயற்சி மேற்கொண்டுவருகிறது. இத்தாலி நாட்டின் மிலன் நகரில் வர்த்தகர் - ஏற்றுமதியாளர் சந்திப்புக்கு ஏ.இ.பி.சி., ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி வருகிற செப்டம்பர் 8, 9-ந் தேதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இத்தாலி நாட்டு வர்த்தகர்கள் பங்கேற்று ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வழங்குவதற்கான வர்த்தக விசாரணைகள் நடத்த உள்ளனர். இதில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது. வரும் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கும் முதல் 10 ஏற்றுமதியாளருக்கு, கட்டணத்தில் 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 0421 2232634, 99441 81001 என்கிற எண்களில் ஏ.இ.பி.சி., அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.